Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என்னப்பா ரஷ்யா எங்க போற..? – ரஷ்ய விமானங்களை வானத்தில் மறித்த ஜப்பான்!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (11:55 IST)
பசிபிக் கடலில் ஜப்பான் எல்லைக்குள் புகுந்த ரஷ்ய விமானங்களை ஜப்பான் விமானப்படை வானத்திலேயே வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்ய விமானப்படைக்கு சொந்தமான டூபோலிவ், டியூ 95 என்ற இரண்டு அணுகுண்டு வீசும் போர் விமானங்கள் பசிபிக் கடலில் பறந்துள்ளன. அவை ஜப்பான் எல்லைக்குள் நுழைந்ததாக கூறப்படும் நிலையில் அந்த விமானங்களை ஜப்பான் விமானப்படை வானத்திலேயே சுற்றி வளைத்துள்ளது.

பின்னர் சர்வதேச எல்லையை கடந்த ஜப்பான் எல்லைக்குள் வந்திருப்பதால் திரும்ப செல்லுமாறு அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்ட நிலையில் அந்த விமானங்கள் திரும்ப சென்றுள்ளன. ஆனால் சர்வதேச எல்லையிலிருந்து ரஷ்ய எல்லைக்குள் செல்லவில்லை என ரஷ்ய விமானப்படை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments