Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது போர்: - ரஷ்ய முன்னாள் அதிபர் எச்சரிக்கை

Webdunia
வியாழன், 23 மார்ச் 2023 (18:56 IST)
ரஷ்யா அதிபர் புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது போர் தொடுப்போம் என முன்னாள் ரஷ்ய அதிபர் எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெர்மனியில் உள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சமீபத்தில் ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய உத்தரவு பிறப்பித்தது. இது குறித்து முன்னாள் ரஷ்ய அதிபர் கூறிய போது புதினை கைது செய்ய முயற்சிப்பது ரஷ்யா மீதான போர் அறிவிப்பாகவே கருதப்படும் என்றும் புதினை கைது செய்தால் ஜெர்மனி மீது தாக்குதல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார். 
 
உக்ரைன் போரின் போது குழந்தைகளை நாடு கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு புதினை கைது செய்ய ஜெர்மனியில் உள்ள சர்வதேச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 
இந்த நிலையில் ரஷ்யா முன்னாள் அதிபரின் இந்த எச்சரிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்யா மற்றும் ஜெர்மனியிடையே போர் மூண்டால் அது உலகப்போராக மாற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

தாய்லாந்து செல்கிறார் பிரதமர் மோடி.. பிம்ஸ்டெக் உச்சி மாநாட்டில் பங்கேற்பு..!

வக்பு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற்றம்.. ஆதரவு, எதிர்ப்பு ஓட்டுக்கள் எவ்வளவு?

இந்திய பொருட்கள் மீதான இறக்குமதிவரி 26% அதிகரிப்பு.. டிரம்ப் உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments