Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அகதிகள் படகு கவிழ்ந்து விபத்து- 50 அகதிகம் மாயம்...

Webdunia
புதன், 10 ஆகஸ்ட் 2022 (20:31 IST)
துருக்கியில் இருந்து இத்தாலி நோக்கி சென்ற அகதிகள் படகு ஒன்று கீரீஸ் கடற்பகுதியில் விபத்திற்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது.

துருக்கியில் இருந்து இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய  நாடுகளுக்கு ஏராளமான மக்கள் பிழைப்பு தேடி அகதிகளாகக் குடியேறி வருகின்றனர். பெரும்பாலௌம் இவர்கள் தேர்வு செய்வது கிரீஸ் நாடு ஆகும்.  அப்படி இவர்கள் செல்வதற்கு ஆபத்தான கடற்பகுதியை மேற்கொள்கின்றனர்.
அந்த வகையில்,  ஏஜியன் படலில் கார்பதோஸ் தீவு பகுதியில் படகு  மூழ்கி விபத்திற்குள்ளானது. இதில், 80 பேர் பயணம் செய்த நிலையில், இதில், 29 பேரை கடலோரக் கடற்படை மீட்டுள்ளதாகவும், 50 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வங்கக்கடலில் புயல் சின்னம்.. 3ஆம் எண் கூண்டை ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுறுத்தல்..!

ஏஐ துறை ஆலோசகராக சென்னையை சேர்ந்த ஸ்ரீராம் கிருஷ்ணன்: டிரம்ப் நியமனம்..

ஊழியர்களுக்கு கார், ராயல் என்பீல்ட் வாங்கி கொடுத்த தொழிலதிபர்! - சென்னையில் ஆச்சர்யம்!

எலான் மஸ்க் என் நண்பர்தான்.. அதுக்காக அவர் அதிபராக முடியாது! - ட்ரம்ப் கொடுத்த அதிர்ச்சி பதில்!

விவாகரத்து பெற்ற பணக்காரர்களுக்கு குறி.. 3 பேரை திருமணம் செய்து ரூ.1.21 கோடி மோசடி செய்த இளம்பெண்..!

அடுத்த கட்டுரையில்
Show comments