Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்ப்பிணி பெண் உயிருடன் எரித்து கொலை

Webdunia
திங்கள், 8 ஆகஸ்ட் 2016 (16:17 IST)
பாகிஸ்தானில் வாரிஸ் அலி என்பவர், அவரது தம்பியின் மனைவியை கர்ப்பிணி என்று பாராமல் உயிருடன் எரித்து கொலை செய்துள்ளார்.


 

 
பாகிஸ்தானில் உள்ள லாகூரைச் சேர்ந்த வாரிஸ் அலி என்பவருக்கும், சிட்ரா என்பவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் அலி சவுதி அரேபியா புரப்பட்டுச் சென்றுள்ளார்.
 
அப்போது அவருடன் நடந்த நிச்சயதார்த்தத்தை முறித்து விட்டு அவரது தம்பியுடன் திருமணம் செய்து வைத்துள்ளனர். ஒருவருடம் கழித்து நாடு திரும்பியபோது சாரிஸ் அலிக்கு இந்த சம்பவம் தெரியவந்துள்ளது.
 
இதில் ஆத்திரமடைந்த அலி வீட்டின் அறையில் தனியாக இருந்த சிட்ரா மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். சிட்ரா சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இறந்தப்போது சிட்ரா கர்ப்பமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
 
இதையடுத்து காவல் துறையினர் வாரிஸ் அலியை கைது செய்துள்ளனர்.    

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீட்சா, பர்கர் சாப்பிட்ட கூடைப்பந்து வீராங்கனை உயிரிழப்பு; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீரென தலைமை அலுவலகத்தை மாற்றும் அமேசான்.. என்ன காரணம்?

மணமகள் வீட்டார் மீது காரை ஏற்றிய மணமகன் உறவினர்.. திருமண வீட்டில் அதிர்ச்சி சம்பவம்..!

இன்னொரு மாவட்ட செயலாளர் விலகல்.. என்ன நடக்கிறது நாம் தமிழர் கட்சியில்?

குளிர்கால கூட்டத்தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா: மத்திய அமைச்சர் தகவல்..!

அடுத்த கட்டுரையில்