Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியூசிலாந்தில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

Webdunia
திங்கள், 24 ஏப்ரல் 2023 (19:26 IST)
நியூசிலாந்து நாட்டில் இன்று சக்திவாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
 

நியூசிலாந்து நாட்டில் கெர்மடெக் தீவுகளில்  இன்று காலை 6.11 மணிக்கு  ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நில நடுக்கம் ஏற்பட்டது.

இதுகுறித்து, தேசிய நீல அதிர்வு மையம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது:

இன்று காலை கெர்மடெக் தீவுகளில் ரிக்டர் அளவுகோலில் 7.2 அளவிலான நிலஅதிர்வு ஏற்பட்டது. இதன் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

எம்7.1 கெர்மடிக் தீவுகளில் நில நடுக்கத்தைத் தொடர்ந்து,  நில நடுக்கத்திற்கான தேசிய மையத்தின் படி அட்சரேகை -29.95 ஆகவும், தீர்க்கரேகை 178.02 ஆகவும் இருந்தது. அதே நேரத்தில் நில நடுக்கமானது நியூசிலாந்தின் கெர்மெடிக் தீவுகளில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளதால அமெரிக்க புவியியல் ஆய்வு மையமும், பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையமும் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments