Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பன்றியின் உடலுறுப்புகள் மனிதர்களுக்கும் பொருந்தும்: புதிய கண்டுபிடிப்பு!!

பன்றியின் உடலுறுப்புகள் மனிதர்களுக்கும் பொருந்தும்: புதிய கண்டுபிடிப்பு!!
, சனி, 12 ஆகஸ்ட் 2017 (14:57 IST)
உடல் உறுப்பு மாற்று ஆபரேசனுக்காக அமெரிக்காவில் மட்டும் லட்சத்து 16 ஆயிரத்து 800 பேர் காத்துக்கொண்டுள்ளனர்.


 
 
உடல் உறுப்புகள் தட்டுப்பாடு காரணமாக, பன்றிகளின் உடல் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தலாமா என ஆய்வு செய்யப்பட்டது. 
 
இதன் பலனாக பன்றியின் சிறுநீரகம், இதயம் போன்ற உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்த முடியும் என கண்டறிந்துள்ளனர். 
 
ஆனால், பன்றியின் உடல் உறுப்புகளில் உள்ள மரபணுக்களில் செயல்படாமல் அடக்கி வைக்க ‘பெர்வ்’ எனப்படும் வைரஸ் பயன்படுத்தப்பட்டது. இதுவரை 37 பன்றி உறுப்புகளில் ‘பெர்வ்’ வைரஸ் தொற்றுகள் அகற்றப்பட்டுள்ளன.
 
இதனால், எதிர்காலத்தில் பன்றிகளின் உடல் உறுப்புகளை உடல் உறுப்பு மாற்று ஆபரேசன் மூலம் மனிதர்களுக்கு பயன்படுத்த முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ.299-க்கு புதிய ரிசார்ஜ் திட்டம்: ஜியோவை திணரவைக்கும் அதிரடி ஆஃபர்!!