Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் மக்கள் மீது தாக்குதல்! – வைரலான வீடியோ!

Webdunia
செவ்வாய், 22 அக்டோபர் 2019 (17:56 IST)
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் குறிப்பிட்ட கூட்டணி கட்சிக்கு எதிராக ஊர்வலம் நடத்திய மக்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காஷ்மீர் பகுதியில் அனைத்து சுதந்திர கட்சி கூட்டணிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மற்றும் மக்கள் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று சுதந்திர கட்சி கூட்டணிக்கு எதிராக முசாபர்பாத் பகுதியில் ஊர்வலம் நடத்திய மக்கள் மீது பாகிஸ்தான் காவல்துறை வன்மையாக தாக்குதல் நடத்தியுள்ளது.

பாகிஸ்தான் அரசு நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்தனர். பலர் காயமுற்றனர். இந்த வீடியோக்கள் வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து உடனடியாக மனித உரிமைகள் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீட் தேர்வுக்கு அஞ்சி இன்னொரு மாணவி தற்கொலை.. என்ன செய்யப் போகிறது அரசு? ராமதாஸ்

தர்பூசணியில் ரசாயனம்.. விழிப்புணர்வு வீடியோ வெளியிட்ட அதிகாரி இடமாற்றம்..!

அண்ணா சிலை மீது பா.ஜ.க கொடி.. தஞ்சாவூரில் திமுக தொண்டர்கள் அதிர்ச்சி..!

இந்தியாவிலேயே மிக அதிக பொருளாதார வளர்ச்சி பெற்ற தமிழ்நாடு: முதல்வர் பெருமிதம்..!

தமிழகத்தில் பரவி வரும் ‘தக்காளி காய்ச்சல்’.. குழந்தைகள் ஜாக்கிரதை என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments