Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நோபல் பரிசு பெற்றவரின் நாளிதழுக்கு ரஷ்யா தடை

Webdunia
செவ்வாய், 29 மார்ச் 2022 (17:33 IST)
உக்ரைன் மீது ரஷியா 34 வது நாளாக தொடர்ந்து போரிட்டு வருகிறது.  இதுவரை சிறிய நாடான உக்ரைன் இருந்து 39 லட்சம் மக்கள் வெளியேறி உள்ளதாக ஐ.நா.புள்ளி விவரங்கள் அறிவித்துள்ளது.

இ ந் நிலையில்,    ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்து வருவதற்கு எதிராக நோபல் பரிசு பெற்ற க் தன் கருத்துகளை கூறினார். இதனால், ரஷ்ய அரசு நோவா கெஜட்டின் நாளிதழை ரஷியாவின் தடை செய்துள்ளது.

இவர் கடந்தாண்டு நோபல் பரிசு பெற்றவர்  என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments