Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒமிக்ரான் தான் கொரோனாவின் கடைசி வடிவமா? விஞ்ஞானிகள் விளக்கம்!

Webdunia
திங்கள், 17 ஜனவரி 2022 (08:59 IST)
ஒமிக்ரான் வைரஸ் தான் கொரோனா வைரஸின் கடைசி வடிவமா என்பதற்கு விஞ்ஞானிகள் விளக்கமளித்துள்ளனர் 
 
உலகெங்கும் கொரோனா வைரஸ் பல்வேறு வடிவங்களில் உருமாறி பரவி வரும் நிலையில் கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதும் ஒமிக்ரான் பரவி வருகிறது என்றும், கொரோனா, டெல்டா, ஒமிக்ரான் என பல மாற்றங்களுடன் மீண்டும் மீண்டும் தாக்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இதுகுறித்து பாஸ்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கூறியபோது இதுவரை நடைபெற்ற ஆய்வுகளில் கொரோனா வைரஸ் பல்வேறு விதங்களில் உருமாறி பரவுகிறது என்றும் ஒமிக்ரான் தான் கடைசி உருமாற்றம் என்று உறுதியாக கூற முடியாது என்றும் அடுத்த சில மாதங்களில் மீண்டும் ஒரு புதிய ஒரு உருமாற்றத்துடன் புதிய வகை வைரஸ் உலகை ஆட்டிப் படைக்கலாம் என்றும் கூறியுள்ளனர்
 
இருப்பினும் உருமாறிக் கொண்டே இருக்கும் வைரஸ்கள் அதன் வீரியத்தை இழக்கும் என்றும் ஒரு கட்டத்தில் இந்த வைரஸ் முடிவுக்கு வரும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளது சற்று ஆறுதலுக்குரியது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

700 பெண்களின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள்.. அமெரிக்க மாடல் எனக் கூறியவர் கைது..!

கதிர் ஆனந்த் கல்லூரியில் அமலாக்கத்துறை சோதனை நிறைவு.. கைப்பற்றப்பட்ட பொருள்கள் என்ன?

தாம்பரம் - கடற்கரை இடையே புறநகர் ரயில் சேவை ரத்து: என்ன காரணம்?

டெல்லி சட்டமன்ற தேர்தல்: கெஜ்ரிவாலை எதிர்த்து போட்டியிடும் பாஜக வேட்பாளர் அறிவிப்பு..!

அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் உதயநிதி மெளனம் ஏன்? அண்ணாமலை கேள்வி

அடுத்த கட்டுரையில்
Show comments