900% உயர்ந்தது ஒமிக்ரான் மதிப்பு: தொழிலதிபர்கள் மகிழ்ச்சி!

Webdunia
வியாழன், 2 டிசம்பர் 2021 (20:59 IST)
ஒரு பக்கம் உலகம் முழுவதும் ஒமிக்ரான் என்ற புதிய உருமாறிய வைரஸ் மனித குலத்தை அச்சுறுத்தி வரும் நிலையில் ஒமிக்ரான் என்ற பெயருடைய கிரிப்டோகரன்சி 900 சதவீதம் உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
புதிய உருமாறிய கொரோனா வைரஸ்க்கு உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் ஒமிக்ரான் என பெயர் வைத்தது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் ஒமிக்ரான் என்ற பெயரைக் கொண்ட கிரிப்டோகரன்சியின் மதிப்பு கடந்த சில நாட்களாக ஜெட் வேகத்தில் உயர்ந்தது 
 
இந்த நிலையில் இன்றைய நிலவரப்படி ஒமிக்ரான் கரன்சியின் மதிப்பு 900 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே இதில் முதலீடு செய்த தொழிலதிபர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி.. மற்ற 2 மசோதாக்களையும் தாக்கல் செய்யாத மத்திய அரசு..!

8000 பேர் வீட்டுக்கு போக தயாராக இருங்க.. ஃபேஸ்புக் நிறுவனத்தின் அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சி..!

பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தோல்வி.. 3ல் 2 பங்கு பெரும்பான்மை இல்லை..!

ஹார்முஸ் ஜலசந்தியை முழுவதுமாக திறந்துவிட்டோம்.. ஈரான் அறிவிப்பு.. ஆனால் திடீரென பிரச்சனை செய்யும் புரட்சி படை..!

நான் சொன்னதை தப்பா போட்டாங்க!.. பெண்களுக்கு திமுகதான் காவலன்!. பிரேமலதா யுடர்ன்!..

அடுத்த கட்டுரையில்
Show comments