Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒலிம்பிக்: கமிட்டி தனிநபர் உறுப்பினராக முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தேர்வு

ஒலிம்பிக்: கமிட்டி தனிநபர் உறுப்பினராக முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தேர்வு

Webdunia
வெள்ளி, 5 ஆகஸ்ட் 2016 (09:38 IST)
நாளை முதல் 21-ந்தேதி வரை நடைபெற உள்ள ரியோ ஒலிம்பிக் தொடரில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானியின் மனைவி நீடா அம்பானி தனிநபர் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


 
இந்த உறுப்பினர் பதவிக்கு ஒருமுறை தேர்வு செய்யப்பட்டால் 70 வயது வரை அந்த பதவியில் நீடிக்க முடியும். இதனால் நீடா அம்பானி 70 வயதுவரை இந்த பதயிவில் இருப்பார். இந்த பதவிக்கு இந்தியாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இவர் கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவம் காரணமாக இந்த பெருமை கிடைத்துள்ளது. குறிப்பாக கால்பந்து மற்றும் கூடைபந்து போட்டியை அடிமட்ட நிலையில் இருந்து ஊக்குவிக்க முக்கிய காரணமாக இருப்பதால் இவரை தேர்வு செய்துள்ளனர். மேலும், நீடா அம்பானி , மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

500 ரூபாய் நோட்டில் இருக்கும் ஹிந்தியை அழிங்க பார்ப்போம்… திமுகவினருக்கு எச். ராஜா சவால்…!

திமுகவில் இணைய நிபந்தனை விதித்தாரா காளியம்மாள்? தவெகவிடமும் பேச்சுவார்த்தை..!

பாஸ்போர்ட்டில் பாலினம் மாற்றம்.. டிரம்ப் உத்தரவால் அதிர்ச்சி அடைந்த டிக்டாக் பிரபலம்..!

நீண்ட சரிவுக்கு பின் சற்றே உயர்ந்தது பங்குச்சந்தை.. ஆனாலும் முதலீட்டாளர்கள் அச்சம்..!

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்தை நெருங்குகிறது..!

அடுத்த கட்டுரையில்
Show comments