Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ட்ரம்ப் குணமாக வாழ்த்து தெரிவித்த கிம் ஜாங் உன்! முதல்ல நீ எப்படி இருக்க தல?

Webdunia
சனி, 3 அக்டோபர் 2020 (14:51 IST)
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கொரோனா பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குணமடைய வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சில மாதங்கள் முன்னர் உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டதாகவும், அவருக்கு இருதய அறுவை சிகிச்சை மேற்கொண்டு கோமா நிலைக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகின. தொடர்ந்து பல நாட்களாக கிம் ஜாங் உன் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நிலையில் அவர் இறந்துவிட்டதாக செய்திகள் பரவ தொடங்கியது. தென் கொரிய அதிகாரிகள் சிலர் அதிபர் கிம் ஜாங் உன் இறந்துவிட்டதாகவும், விரைவில் அதிபர் பொறுப்பை அவரது சகோதரி ஏற்க உள்ளதாகவும் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இப்போது அவர் கொரோனா பாதிப்பில் இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விரைவில் குணமடைய வேண்டுமென வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதையடுத்து சமூகவலைதளங்களில் ட்ரம்ப்பின் உடல்நிலை எப்படி உள்ளது எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாளை 10 மாவட்டங்களை வெளுக்க போகும் கனமழை! - வானிலை அலெர்ட்!

மகாராஷ்டிரா: மக்களவைத் தேர்தலில் சரிவு கண்ட பாஜக சட்டமன்ற தேர்தலில் வெற்றி - ஐந்தே மாதங்களில் என்ன நடந்தது?

57 ஆண்டுகளில் இல்லாத மோசமான தோல்வி.. எதிர்க்கட்சி தலைவர் இல்லாத மகாராஷ்டிரா..!

கனடா கண்ட மோசமான பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. கொதித்தெழுந்த மக்கள்..!

அமெரிக்க தேர்தலை விட இந்திய தேர்தல் மேலானது: எலான் மஸ்க்

அடுத்த கட்டுரையில்
Show comments