Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 அமெரிக்கர்களுக்கு மருத்துவத்திற்கான நோபல் பரிசு.. சாதித்தது என்ன?

Mahendran
திங்கள், 7 அக்டோபர் 2024 (16:52 IST)
மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் வழங்கப்படுவதாக சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டு வரும் நிலையில், முதல் கட்டமாக இந்த ஆண்டின் மருத்துவத்திற்கான நோபல் பரிசு இரண்டு அமெரிக்கர்களுக்கு கிடைத்துள்ளது.

நோபல் பரிசு பெற்ற விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன்  ஆகிய இருவரும் 11 மில்லியன் பரிசு தொகை பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மைக்ரோ ஆர்என்ஏ வை கண்டுபிடித்ததற்காக விக்டர் அம்ப்ரோஸ், கோரி ருவ்குன் ஆகிய இருவருக்கும் இந்த நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த இரண்டு அமெரிக்கர்களுக்கும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.



Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தாராவியை அதானிக்கு தாரை வார்த்து விட்டீர்கள்- மக்களவையில் ராகுல் காந்தி ஆவேசம்..!

முல்லை பெரியாற்று அணையை கண்காணிக்க கேரள பொறியாளர்களா? அன்புமணி ஆவேசம்

தாமிரபரணி வெள்ளத்தை வேடிக்கை பார்க்க்கும் பொதுமக்கள்.. செல்பி வேண்டாம் என எச்சரிக்கை..!

அரசு மருத்துவமனையில் எலி கடித்து 10 வயது சிறுவன் பலி? அதிர்ச்சி சம்பவம்..!

தென் மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 200 மி.மீ.க்கும் மேல் மழைப்பொழிவு! பெருகெடுத்து ஓடும் வெள்ளம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments