Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் வேப்பங்குச்சியின் விலை ரூ.1800: இந்தியர்கள் அதிர்ச்சி!

Webdunia
வெள்ளி, 3 செப்டம்பர் 2021 (15:04 IST)
அமெரிக்காவில் வேப்பங்குச்சியின் விலை ரூ.1800: இந்தியர்கள் அதிர்ச்சி!
இந்தியாவில் உள்ள அனைத்து கிராமங்களிலும் வேப்பங்குச்சிகள் இலவசமாக கிடைக்கும் நிலையில் அமெரிக்காவில் ஒரு வேப்பங்குச்சியில் விலை ரூபாய் 1800 என விற்பனை செய்யப்பட்டு வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி என ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வேப்பங்குச்சி குறித்து நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்பதும் வேப்பம் குச்சியால் பல் துலக்கினால் எந்தவிதமான பல் சம்பந்தப்பட்ட நோய் வராது என்பது நமது முன்னோர்களின் கருத்து என்பதும் தெரிந்ததே 
 
இந்த நிலையில் தற்போது வேப்பங்குச்சியை ஆர்கானிக் டூத்பேஸ்ட் என்று குறிப்பிட்டு ஒரு வேப்பங்குச்சியை ரூபாய் 1800 க்கு அமெரிக்காவை சேர்ந்த இ-காமர்ஸ் நிறுவனம் ஒன்று விற்பனை செய்து வருகிறது
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவில் பயன்படுத்தப்படும் கட்டிலை நியூசிலாந்தை சேர்ந்த நிறுவனம் ரூபாய் 40 ஆயிரத்துக்கு விற்பனை செய்தது என்பது தெரிந்ததே
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments