Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேரா மோதுறதுக்குதான் வந்துட்டு இருக்கேன்!?? – பூமியை அச்சுறுத்தும் சிறுகோள்!

Webdunia
வெள்ளி, 30 அக்டோபர் 2020 (12:33 IST)
பூமியை நோக்கி மோதும் வேகத்தில் சிறுகோள் ஒன்று வந்து கொண்டிருப்பதாக வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விண்வெளியில் சுற்றி வரும் கோள்கள் மற்றும் விண்கற்கள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் அபோபிஸ் என்ற சிறு கோளை நாசா கண்டறிந்துள்ளது. சூரிய குடும்பத்திற்கு மிக நெருக்கமான வரும் அந்த சிறு கோள் குறிப்பிட்ட வட்டபாதை அற்றதாகவும், ஒரே திசையில் பயணித்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அபோபிஸின் பயண திசை மற்றும் வேகத்தை பொறுத்து அந்த சிறுகோள் பூமியின் மீது 2068ம் ஆண்டில் தாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் கணக்கீடு செய்துள்ளனர். இந்த செய்தி பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் வரலாற்றில் முன்னதாக இதுபோல பல சிறு கோள்கள் பூமியை கடந்து சென்றுள்ளதால், இதுவும் எந்த அசம்பாவிதமும் இன்றி கடந்து போகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments