Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இன்ஸ்டாகிராமிலும் இனி பணம் அனுப்பலாம்: விரைவில் அறிமுகம்!

Advertiesment
instagram
, செவ்வாய், 19 ஜூலை 2022 (16:44 IST)
கூகுள், வாட்ஸ் அப் உள்ளிட்ட பல முறைகளில் தற்போது பணம் அனுப்பலாம் என்ற முறையில் இருந்து வரும் நிலையில் இனி விரைவில் இன்ஸ்டாகிராம் மூலமும் பணம் அனுப்பலாம் என்ற முறை வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
வங்கிகள் மூலம் மட்டுமே பண பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்த நிலையில் தற்போது தனியார் செயலிகள் மூலம் பணம் அனுப்பலாம் என்ற நிலை வந்துவிட்டது 
 
அந்தவகையில் ஜிபே, வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் பணம் அனுப்பலாம் என்ற நிலை தற்போது உள்ளது
 
அந்த வகையில் விரைவில் இன்ஸ்டாகிராம் மூலம் பணம் அனுப்பலாம் வரும் என்று கூறப்படுகிறது 
 
இன்ஸ்டாகிராமில் பர்சேஸ் செய்யும் பொருட்களுக்கு நேரடி மெசேஜ் மூலம் கட்டணம் செலுத்தும் புதிய அம்சம் விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என  மெட்டா நிறுவனம் அறிவித்துள்ளது
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாணவி மரணம் எதிரொலி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் - புதிய