Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நிலவிற்கு சென்று வந்த விண்வெளி வீரர் காலமானார்! – விஞ்ஞானிகள் அஞ்சலி!

Webdunia
வியாழன், 29 ஏப்ரல் 2021 (09:41 IST)
அமெரிக்காவிலிருந்து முதன்முறையாக நிலவுக்கு சென்றவர்களில் ஒருவரான மக்கெல் காலின் புற்றுநோயால் உயிரிழந்துள்ளார்.

விண்வெளி பயணம் குறித்து 1960களில் அமெரிக்கா – ரஷ்யா இடையே ஏற்பட்ட பனிப்போரால் நிலவில் முதலில் காலடி வைப்பது யார் என்ற போட்டி எழுந்தது. இந்த போட்டியில் நாசா பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு அமெரிக்க விண்வெளி வீரர்களை வெற்றிகரமாக நிலவில் கால் பதிக்க செய்தது.

அவ்வாறாக 1969ல் நிலவிற்கு சென்ற விண்வெளி வீரர்களில் நீல் ஆம்ஸ்ட்ராங், ஆல்ட்ரினுடன் பயணித்தவர் மைக்கெல் காலின். 2 முறை விண்வெளிக்கு சென்று வந்துள்ள மைக்கெல் காலின்ஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது 90வது வயதில் உயிரிழந்துள்ளார். இவர் மறைவுக்கு விஞ்ஞானிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இளம்பெண் டிஜிட்டல் கைது.. ஆடையை கழற்ற சொல்லி அட்டூழியம் செய்த மர்ம நபர்கள்..!

தமிழக வெள்ள பாதிப்பு: பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்த திமுக..!

சபரிமலையில் கனமழை: பக்தர்கள் கூட்டம் குறைந்ததாக தகவல்..!

ஃபெங்கல் புயல்: விழுப்புரம், திருவண்ணாமலையில் கனமழை.. வீடுகள் இடிந்தன..!

கனமழை எதிரொலி: இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரி விடுமுறை?

அடுத்த கட்டுரையில்
Show comments