Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

17 வயது மாணவனுடன் செக்ஸ் உறவு வைத்த ஆசிரியைக்கு 20 வருட ஜெயில் தண்டனை

, வியாழன், 23 மார்ச் 2017 (23:47 IST)
மாணவர், ஆசிரியர் உறவு என்பது உலகம் முழுவதும் புனிதமாக கருதப்படும் நிலையில் அமெரிக்காவை சேர்ந்த 27 வயது பயாலஜி ஆசிரியை ஒருவர் தன்னிடம் படிக்கும் 17 வயது மாணவர் ஒருவருடன் செக்ஸ் உறவு வைத்தது கண்டுபிடிக்கப்பட்டதால் அவர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.



 


சாரா ஃபோக்கஸ் என்ற அந்த ஆசிரியை மீது சுமத்தப்பட்ட குற்றம் நீதிமன்ற
த்தில் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு நீதிபதி 20 வருட சிறை தண்டனை விதித்தார். மேலும் அவரை ஆசிரியை பணியில் இருந்தும் டிஸ்மிஸ் செய்ய அவர் உத்தரவிட்டார். மாணவனின் வயது மற்றும் எதிர்காலத்தை கருதி மாணவரின் பெயர் மற்றும் புகைப்படங்களை வெளியிட நீதிமன்றம் தடையும் விதித்தது

செக்ஸ் குற்றம் நிரூபிக்கப்பட்டு சிறை சென்ற சாரா ஃபோக்கஸூக்கு திருமணமாகியுள்ளது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அசோகமித்ரனுக்கு இரங்கல் தெரிவித்த கமல்ஹாசன்