’’இனிமேல் அது கிடையாது’’ கோகோ கோலா நிறுவனத்தின் அதிரடி முடிவு…

Webdunia
புதன், 17 பிப்ரவரி 2021 (22:29 IST)
உலகளவில் குளர்பான விற்பனையில் முன்னணியில் உள்ள நிறுவனம் கோகோ கோலா…இந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதும் ஏராளமான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், உலகமெங்கும் அதிகரித்துவரும் சுற்றுச்சூழல் மாசுக்கு எதிராக மக்களும் தன்னார்வலர்களும் களமிறங்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில்,  இயற்கை மாசுப்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பொருட்களுக்கு விரைவில் பிரியாவிடை கொடுக்கவுள்ளது.

கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோகோ கோலா நிறுவனம் எங்களின் காகித பாட்டில் இது என்று ஒரு சிறு வீடியோவை வெளியிட்டிருந்தது.

அதன்படி இனிவரும் கோகோகோலா பாட்டில்கள் பேப்பரால் உருவானதாக இருக்கும் என்று கூறியிருந்தது.

பிளாஸ்டிக் பொருட்கள் பெரும் இயற்கைச் சீரழிவையும் சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்திவரும் நிலையில் கோகோ கோலா நிறுவனத்தின் முடிவு பலவரையும் கவர்ந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வளர்ப்பு கிளியை காப்பாற்ற போய் உயிரிழந்த நபர்.. பெங்களூரில் சோகம்...

அண்ணாமலை கம்முனு இருக்கணும்.. தலைவருக்கு தெரியும்!.. தவெக பதிலடி!...

டிசம்பர் 19-ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல்.. பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

10 லட்சத்தில் தொழில்.. 2 லட்சம் கடன்!.. விண்ணப்பிப்பது எப்படி?...

சென்னை வருகிறார் பியூஷ் கோயல்.. அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவாரா?

அடுத்த கட்டுரையில்
Show comments