Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வேலை போய்விட்டது என்று கவலைப்படாதீர்கள் ட்ரம்ப்… எங்கள் ஊரில் நிறைய வேலை இருக்கிறது – கலாய்த்த இஸ்ரேல்!

Webdunia
புதன், 11 நவம்பர் 2020 (09:29 IST)
ட்ரம்ப் தோல்வி அடைந்ததை அடுத்து இஸ்ரேல் அவரை கேலி செய்யும் விதமாக ஒரு பதிவை பகிர்ந்துள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் தாம் எப்படியும் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற மமதையில் ட்ரம்ப் பேசிக்கொண்டு இருந்தார். தான் தேர்தலில் வெற்றி பெறாவிட்டால் அமெரிக்காவை விட்டே வெளியேறுவேன் என்றும் பேசினார். இந்நிலையில் இப்போது அவரின் தோல்வியை உள்நாட்டில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளில் கூட கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் நாட்டின் தலைநகர் ஜெருசலேம் நகராட்சி ட்ர்மப்பை கேலி செய்யும் விதமாக ‘அதிபர் டிரம்ப் கவனத்துக்கு. கவலைப்படாதீர்கள். ஜெருசலேம் வந்துவிடுங்கள்..  இங்கே ஏராளமான வேலைகள் காத்திருக்கின்றன. உங்களுக்குத் தகுதியான வேலையைக் கொடுக்கிறோம். ‘ எனக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சரணடையும் நக்ஸலைட்டுகளுக்கு லட்சக்கணக்கில் சன்மானம்! - சாதித்து காட்டிய சத்தீஸ்கர்!

கும்பமேளாவுக்கு இஸ்லாமியர்களும் வரலாம்.. ஆனால்..? - யோகி ஆதித்யநாத் விடுத்த எச்சரிக்கை!

3ம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு மாரடைப்பு?? பள்ளியிலேயே பலியான சோகம்!

பாஜகவை நோக்கி சுட்டு விரலை நீட்டுவாரா விஜய்? நீட் விவகாரம் குறித்து திமுக கேள்வி..!

அமைச்சர் சேகர்பாபுவை பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது: அண்ணாமலை

அடுத்த கட்டுரையில்
Show comments