Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சோகத்தில் முடிந்த இசை விழா கொண்டாட்டம்! – 8 ரசிகர்கள் பலி!

Webdunia
திங்கள், 8 நவம்பர் 2021 (12:12 IST)
அமெரிக்காவில் பிரபல பாப் பாடகர்களின் லைவ் காண்டெஸ்டில் கலந்து கொண்ட ரசிகர்கள் நெரிசலில் 8 பேர் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் பாப் பாடகர்களுக்கு சினிமா ஸ்டார்கள் அளவுக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. அவ்வபோது பாப் பாடகர்கள் பெரிய ஸ்டேடியங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதும் அதை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிவதும் வாடிக்கை.

அப்படியாக அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பிரபல பாப் பாடகர்கள் ட்ராவிஸ் ஸ்காட்டின் இசை நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் ட்ராவிஸ் பாடிக் கொண்டே ரசிகர்களை நோக்கி வந்தபோது பலரும் அவர் அருகே செல்ல முண்டியடித்துக் கொண்டதில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுதொடர்பாக ட்ராவிஸ் ஸ்காட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரயில் வரும்போது தண்டவாளத்தில் படுத்த வாலிபர்.. ரீல்ஸ் மோகத்தால் விபரீத முயற்சி...!

ஆளுநருக்கு சம்மட்டி அடி..! தமிழக அரசு செம ரோல் மாடல்! - தமிழக வெற்றிக் கழகம் அறிக்கை!

டிரம்ப், புதின் ரெண்டு பேருடன் நான் நெருக்கமாக இருக்கிறேன்: சீமான் பேட்டி

சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு எதிரொலி: பல்கலைகழகங்களின் வேந்தர் ஆகிறார் முதல்வர்..!

13 ஆயிரம் வருடங்கள் முன்பு அழிந்த ஓநாயை உயிருடன் கொண்டு வந்த விஞ்ஞானிகள்! - சாத்தியமானது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments