Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் வெளியானது கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8a மொபைல் போன்.. விலை எவ்வளவு?

Siva
புதன், 8 மே 2024 (07:47 IST)
கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8a என்ற மொபைல் போன் விரைவில் இந்தியாவில் வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த மொபைல் போன் இந்தியாவில் வெளியாக உள்ளதை அடுத்து மொபைல் போன் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8a ஸ்மார்ட்போன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் மே மாதம் இந்த மொபைல் போன் இந்தியாவில் வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் போன் மே 14ஆம் தேதி முதல் பிளிப்கார்டு இணையதளத்தின் மூலம் விற்பனை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இந்த மொபைல் போன் வாங்குவதற்கு முன் பதிவுகள் குவிந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

128 ஜிபி கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8a பைல் போனின் விலை ரூபாய் 52,999 என்றும் 256  ஜிபி  கூகுள் நிறுவனத்தின் பிக்சல் 8a மொபைல் போனின் விலை ரூபாய் 59,999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் முந்தைய போன்கள் நல்ல வரவேற்பை இந்தியாவில் பெற்றதை போலவே இந்த போலும் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் பிரதமர்.. ஈபிஎஸ், ஓபிஎஸ், தினகரன் மூவரும் சந்திக்க அனுமதி இல்லை..!

தமிழகம் மீது அக்கறை இருந்தா.. தமிழ் மண்ணில் இந்த உறுதிமொழியை குடுங்க பிரதமரே! - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

நிர்மலா சீதாராமனுடன் சீமான் திடீர் சந்திப்பு.. கூட்டணி ப்ளானா?

நிர்மலா சீதாராமனை மீண்டும் சந்தித்த செங்கோட்டையன்.. பொதுச்செயலாளர் பதவிக்கு குறியா?

மூன்று மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments