கூகுளின் புதிய செயலி அறிமுகம்! பயனர்கள் மகிழ்ச்சி!

Webdunia
திங்கள், 18 ஏப்ரல் 2022 (19:16 IST)
பயனர்கள் வசதிக்காக கூகுள் நிறுவனம் அவ்வப்போது செயலிகள் அறிமுகம் செய்துவரும் நிலையில் தற்போது புதிய செயலி ஒன்று அறிமுகம் செய்துள்ளது 
ஸ்விட்ச் டு ஆண்ட்ராய்ட் என்ற புதிய செயலியை கூகுள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது
 
இந்த செயலி மூலம் ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டு போனுக்கு டேட்டாக்களை எளிதில் மாற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது 
 
இதற்கு முன் ஐபோனில் உள்ள டேட்டாக்களை ஆண்ட்ராய்டு போனில் மாற்றுவதற்கு வசதி மிகவும் குறைவாக இருந்த நிலையில் தற்போது கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டு போனுக்கு ஐபோனில் இருந்து டேட்டாக்களை எளிதில் மாற்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது
 
இதனால் ஆண்ட்ராய்டு போன் பயனாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆட்சி அதிகாரத்தில் பங்கு!. விதை விஜய் போட்டது!.. தவெக நிர்வாகி ராஜ்மோகன் பேட்டி!...

நடவடிக்கை இல்லையென்றால் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை!.. காங்கிரஸுடன் திமுக கோபம்!..

டிமாண்டி காலனி 2.0.. அசோக்நகரில் அமானுஷ்யம்!.. பீதிய கிளப்புறாங்களே!...

AI துறையில் 9 லட்சம் கோடியை இறக்கும் அதானி குழுமம்!.. 2035 டார்கெட்!..

காதலர் தின கொண்டாட்டம் முடிந்ததும், மனைவியின் கழுத்தை கத்தரிகோலால் வெட்டி கொலை செய்த கணவர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments