Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விமானத்தை கீழே விழ செய்துவிடுவேன்: கடவுள் மிரட்டல்

Webdunia
சனி, 29 அக்டோபர் 2016 (11:53 IST)
தகாத வார்த்தைகள் கொண்டு பேசுவதை நிறுத்திக்கொள் இல்லை என்றால் விமானத்தை கீழே விழ செய்துவிடுவேன் என்று கடவுள் மிரட்டியதாக, பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ கூறினார்.


 

 
பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோ, அமெரிக்க அதிபர் மற்றும் மதத் தலைவர் போப்பை தகாத வார்த்தைகள் கொண்டு விமர்சித்து பல சர்ச்சைகளில் சிக்கினார்.
 
தற்போது ஜப்பான் நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு நாடு திரும்பினார். அப்போது விமானத்தில் பயணிக்கும்போது கடவுள் அவரிடம் பேசியதாக கூறி பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
 
கடவுள் தன்னிடம், தகாத வார்த்தைகள் பயன்படுத்துவதை நிறுத்திக்கொள்; இல்லையென்றால் விமானத்தை கீழே விழ செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறினார்.
 
மேலும் இனி தகாத வார்த்தைகள் பேச மாட்டேன் என்று நாட்டு மக்களுக்கு உறுதி அளித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2 வழக்குகளில் எச் ராஜா குற்றவாளி என தீர்ப்பு.. 6 மாதம் சிறை தண்டனை..!

ஊத்தங்கரையில் 503 மி.மீ. மழை.. வெள்ள நீரில் மிதக்கும் கிருஷ்ணகிரி மாவட்டம்..!

திருவண்ணாமலையில் 5 குழந்தைகள் உள்பட 7 பேர் மண்ணுக்குள் புதைந்துள்ளனர்.. அமைச்சர் எவ வேலு

இன்று ஒரே நாளில் ரூ.480 குறைந்தது தங்கம் விலை.. இன்னும் குறையுமா?

ஒரே ஒரு புயல்.. மொத்த தண்ணீர் கஷ்டமும் தீர்ந்தது.. ஏரிகளின் கொள்ளளவு நிலவரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments