Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவில் கேரளா: எப்படி தெரியுமா??

Webdunia
திங்கள், 3 ஏப்ரல் 2017 (11:12 IST)
அமெரிக்காவைச் சேர்ந்த 8 வயது சிறுமிக்கு, கேரளா என பெயரிட்டுள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


 
 
சார்லஸ், பிரன்னா என்ற அமெரிக்க தம்பதி கடந்த 2006 ஆம் ஆண்டு கேரளா வந்தனர். அவர்கள் அங்கேயே சில ஆண்டுகள் வேலை பார்த்து மீண்டும் அமெரிக்கா சென்றனர். 
 
இதன்பின், அவர்களுக்கு முதல் குழந்தை பிறந்தது. அந்த பெண் குழந்தைக்கு, கேரளா எனப் பெயரிட்டுள்ளனர். இந்த தம்பதிகள், தங்களது பெண் குழந்தையின் பெயர் கேரளா என வைத்திருப்பதால், மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறியுள்ளனர்.
 
தங்களுக்கு, அமெரிக்காவைப் போன்றே கேரளாவும் ஒரு தாய் வீடாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அலிபிரி நடைபாதையில் சிறுத்தை.. அலறி அடித்து ஓடிய பக்தர்கள்..!

அடுத்த மாதம் திருமணம்.. நேற்று பரிதாபமாக ரயில் விபத்தில் இறந்த வாலிபர்.. மதுரையில் அதிர்ச்சி சம்பவம்..!

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கியதால் ஆத்திரம்.. நீதிபதி மீது செருப்பை வீசிய கைதி..!

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் கிடைக்குமா? அதிமுக மவுனத்தால் பரபரப்பு..!

ஒருவருடைய மனைவி வேறொருவரை காதலித்தால் அது கள்ளக்காதல் இல்லை: உயர்நீதிமன்றம்

அடுத்த கட்டுரையில்
Show comments