Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயார்: எலான் மஸ்க் அறிவிப்பு..!

Webdunia
புதன், 6 செப்டம்பர் 2023 (17:55 IST)
மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார் 
 
இந்தியா உள்பட பல நாடுகள் விண்வெளிக்கு விண்கலங்களை அனுப்பி வருகிறது என்பதும் வெற்றிகரமாக பல சாதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
குறிப்பாக இந்தியா சமீபத்தில் அனுப்பிய சந்திராயன் 3 மற்றும் ஆதித்யா எல்ஒன் ஆகியவை உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில்  மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் விண்கலம் தயார் நிலையில் இருப்பதாக எலான் மஸ்க் தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார். 
 
விரைவில் இந்த விண்கலம் மனிதர்களை ஏற்றுக் கொண்டு விண்வெளிக்கு செல்லும் தேதி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments