Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 நிறங்களில் வருகிறது வெரிஃபைட் டிக்: எலான் மஸ்க் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 25 நவம்பர் 2022 (18:51 IST)
3 நிறங்களில் வருகிறது வெரிஃபைட் டிக்: எலான் மஸ்க் அறிவிப்பு
டுவிட்டரில் இதுவரை புளூடிக் மட்டுமே வெரிஃபைட் டிக் ஆக இருந்து வரும் நிலையில் மூன்று நிறங்களில் தற்போது வெரிஃபைட் டிக் உருவாக்கப்பட்டுள்ளதாக நிறுவனத்தை சமீபத்தில் ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். 
 
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்றான டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் எலான் மஸ்க் 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார் என்பதையும் அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் சமீபத்தில் புளூடிக் பெறுவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் தெரிவித்திருந்த நிலையில் தற்போது அந்த கட்டணத்தை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் தற்போது மூன்று விதமான வெரிஃபைட் டிக் கொடுக்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். தனியார் நிறுவனங்களுக்கு கோல்ட் நிறத்திலும் அரசு நிறுவனங்களுக்கு சாம்பல் நிறத்திலும் தனிநபர்களுக்கு நீல நிறத்திலும் வெரிஃபைட்  டிக் வழங்கப்படும் என புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்
 
இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்ற கொள்கை
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுகவை கண்டித்து.. தன்னை தானே சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை!

இந்தியாவை தூக்கி நிறுத்திய மன்மோகன் சிங்கின் முக்கிய திட்டங்கள்!

தொடர் ஏற்றத்தில் தங்கம் விலை.. மீண்டும் 200 ரூபாய் உயர்வு..!

நீண்ட இடைவெளிக்கு ஏற்றத்தில் பங்குச்சந்தை.. சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு..!

மன்மோகன் சிங் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்த டெல்லி புறப்பட்டார் முதல்வர் ஸ்டாலின்!

அடுத்த கட்டுரையில்
Show comments