Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த டெக்னாலஜிய கண்டுபிடிச்சா 730 கோடி பரிசு! – எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பு!

Webdunia
வெள்ளி, 22 ஜனவரி 2021 (13:31 IST)
சமீப காலமாக புதிய புதிய தொழில்நுட்பங்களால் உலகை திரும்பி பார்க்க வைத்த எலான் மஸ்க் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

டெஸ்லா கார் நிறுவனம், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி மையம் என பல நிறுவனங்கள் மூலம் உலகின் நம்பர் 1 பணக்காரராக விளங்கி வருபவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலம் மனிதர்களை செவ்வாய்க்கு அனுப்புவதில் மும்முரமாக உள்ள இவர் தற்போது புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கார்பன் டை ஆக்ஸைடு வெளியேற்றத்தை கட்டுப்படுத்தும் வகையிலான தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு ரூ.730 கோடி பரிசு என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். உலகம் கார்பன் வாயுக்கள் அதிகரிப்பால் பெரும் சுற்றுசூழல் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் இப்படியான ஒரு கண்டுபிடிப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் செவ்வாய் உள்ளிட்ட கிரகங்களிலும் இந்த கண்டுபிடிப்பு பலன் அளிக்குமா என சோதிக்க உள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

மோடி குறித்து பெருமையாக பதிவு செய்த ராஷ்மிகா மந்தனா.. பிரதமரின் நெகிழ்ச்சியான ரிப்ளை..!

ஆர்ப்பரித்த அருவி வெள்ளம்.. அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய சுற்றுலா பயணிகள்! – தென்காசியில் அதிர்ச்சி சம்பவம்!

சென்னையில் செல்ஃபோன் ஆப் மூலமாக போதை மாத்திரை விற்பனை.. ஒரு அட்டை ரூ.2000.!

தவறை உணர்ந்துவிட்டேன்.. பெண் போலீசார் குறித்து பேசியது தவறுதான்: சவுக்கு சங்கர் வாக்குமூலம்..!

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

அடுத்த கட்டுரையில்
Show comments