அதிபர் மீது முட்டை வீசித் தாக்கிய நபர்

Webdunia
திங்கள், 27 செப்டம்பர் 2021 (23:51 IST)
பிரான்ஸ் நாட்டு அதிபர் மீது ஒருநபர் முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸில் நடைபெற்ற உணவுக் கண்காட்சியில் அந்நாட்டு அதிபர் இமானுவேஎல் மேக்ரான் கலந்து கொண்டார். அப்போது, ஒரு இளைஞர் அவர் மிது முட்டை வீசித் தாக்கினார்.  இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முட்டைவீசிய நபர் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

ஏற்கனவே அதிபர் கேம்ரோன்  கன்னத்தில் ஒரு நபர் அறைந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் சொதப்பும் தவெக?!.. ஈரோட்டில் 75 ஆயிரம் பேர் கலந்துகொள்ள முடியுமா?...

தவெகவின் சின்னம் எனக்கு தெரியும்.. ஆனால் வெளியே செல்லக்கூடாது.. செங்கோட்டையன்

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் இன்று கும்பாபிஷேகம்.. குவியும் பக்தர்கள்..!

உலகின் இன்னொரு போர்.. தாய்லாந்து கம்போடியா நாடுகளில் தாக்குதல்..!

பணி நேரத்திற்கு பிறகு மின்னஞ்சலுக்கு பதிலளிக்க தேவையில்லை.. மக்களவையில் மசோதா..!

அடுத்த கட்டுரையில்
Show comments