Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நான் பெண்களை மதிக்கிறேன்: குலுங்கி குலுங்கி சிரித்த கூட்டம்

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (18:50 IST)
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் டொனால்டு டிரம்ப் மற்றும் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இடையே கடைசி நேரடி விவாதம் நடைப்பெற்றது. அதில் டொனால்டு டிரம்ப் பேசிய போது, அங்கிருந்த கூட்டம் குலுங்கி குலுங்கி சிரித்தது.


 
அமெரிக்க அதிபர் பதவிக்கு போட்டியிடும் குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் இடையே கடைசி நேரடி விவாதம் நடைப்பெற்றது. 
 
இதில் 52 சதவீத பேர் ஹிலாரிக்கு அதரவு தெரிவித்ததால், ஹிலாரி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விவாதத்தில் பேசிய டொனால்டு, நான் பெண்களை மதிக்கிறேன் என்று கூறினார்.
 
அதற்கு அங்கிருந்த கூட்டம் குலுங்க குலுங்க சிரித்தது. மேலும் டொனால்டு டிரம்ப் அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட தொடக்கத்தில் இருந்து பெண்கள் அதிக அளவில் அவர் மீது பாலியல் புகார் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகம் வரும் அமித்ஷாவுக்கு கருப்பு கொடி காட்டுவோம்: செல்வப்பெருந்தகை..!

ஈஷாவில் தமிழ் பண்பாட்டை கொண்டாடும் “தமிழ்த் தெம்பு - தமிழ் மண் திருவிழா”!

நான் சிபிஎஸ்சி பள்ளி எதுவும் நடத்தவில்லை.. அண்ணாமலை குற்றச்சாட்டுக்கு திருமாவளவன் பதில்..!

2 ஓவரில் 2 விக்கெட் இழந்தாலும் சுதாரித்த வங்கதேசம்.. இந்தியாவுக்கு இலக்கு என்ன?

பெங்களூரில் பிரமாண்டமான கூகுள் அலுவலகம்.. சமஸ்கிருத பெயர் வைப்பு..!

அடுத்த கட்டுரையில்