Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இளையராஜாவை அதிர்ச்சியடைய வைத்த நடிகர்!

Webdunia
வியாழன், 20 அக்டோபர் 2016 (18:11 IST)
'டபேதார்’ என்ற மலையாளப்படத்தில் கலாபவன் மணி நடிப்பதாக திட்டமிடப்பட்டு 2014 ல் நடைபெற்ற அப்படத்தின் பூஜையில் கலாபவன் மணி கலந்துகொண்டார்.

 
 
இதை அடுத்து, கலாபவன் மணி இறந்துவிட்டதால், டினி டாம் என்கிற குணச்சித்திர நடிகரை அப்படத்தின் கதாநாயகன் ஆக்கி, படப்பிடிப்பை நடத்தினர். ஜான்சன் எஸ்தப்பன் என்பவர் இயக்கும் இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜா தான் இசையமைத்திருக்கிறார். 
 
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் பின்னணி இசைக்காக இளையராஜாவுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. படத்தை பார்த்த இளையராஜா அதில் கதையின் நாயகனாக நடித்திருந்த 65 வயதான டபேதார் கேரக்டரையும் அதில் நடித்திருந்தவரையும் குறிப்பிட்டு இயக்குனரிடம் ரொம்பவே பாராட்டியுள்ளார். ஆனால் படம் முடிந்ததும் அந்த கேரக்டராக நடித்த 44 வயதான டினி டாம் 'அது நான் தான்' என இளையராஜாவின் முன்னால் வந்து நிற்க, இளையராஜா அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்.


 


பின் அவரிடம், "உன் நடிப்பால் இந்தப்படத்தை ஒரு படி மேலே கொண்டுபோய் விட்டாய், என் இசையால் நானும் இன்னொரு படி இந்தப்படத்தை மேலே கொண்டுசெல்ல முயற்சிக்கிறேன்." என டினி டாமிடம் இளையராஜா கூறியுள்ளார்.
 
சமீபத்தில் இப்படத்தின் பாடல்களை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டார். இப்படம் நாளை வெளியாகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆபாச படத்தை பார்த்து அதே போல் செய்ய வேண்டும்.. கணவன் வற்புறுத்தலால் புதுமணப்பெண் தற்கொலை..!

ஒபாமாவின் மனைவி பெண் உடையில் இருக்கும் ஆண்.. எலான் மஸ்க் தந்தை அதிர்ச்சி தகவல்..!

மகா கும்பமேளா விழா நீட்டிக்க வேண்டும்.. அகிலேஷ் யாதவ் கோரிக்கை..!

தமிழகத்தில் நாளை வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

சென்னையில் பிரம்மஸ்தான மஹோத்சவம்.. வருகிறார் மாதா அமிர்தானந்தமயி..!

அடுத்த கட்டுரையில்
Show comments