Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணை காட்டுமா கொரோனா?? 636 ஆக உயர்ந்த பலி எண்ணிக்கை..

Arun Prasath
வெள்ளி, 7 பிப்ரவரி 2020 (13:08 IST)
கோப்புப்படம்

சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில் கொரோனா வைரஸால் பலியானோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் சீனா மட்டுமல்லாமல், தைவான், மலேசியா, சிங்கப்பூர், கனடா, உட்பட 23 நாடுகளில் பரவியுள்ளது.

இந்நிலையில் சீனாவில் வைரஸால் இதுவரை 636 பேர் உயிரிழந்துள்ளதாக சீன அரசு அறிவித்துள்ளது. மேலும் 31,161 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறியுள்ளது. இவ்வாறு உயிரிழப்புகள் அதிகமாவதால் சீன அரசு செய்வதறியாது திணறி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டுக்கு புரோட்டாவுக்கு இப்படி ஒரு புகழா? உலக அளவில் சிறந்த உணவாக தேர்வு..!

மது ஒழிப்புக்கு போராடியவர்.. குமரி அனந்தன் மறைவு குறித்து விஜய்.. முதல்வரின் முக்கிய அறிவிப்பு..!

டிரம்ப் வரிவிதிப்பு அறிவிப்பால் இந்திய பங்குச்சந்தைக்கு பாதிப்பா? நிப்டி, சென்செக்ஸ் நிலவரம்..!

வாங்க நாம ரெண்டு பேரும் சேர்ந்து அமெரிக்காவை எதிர்க்கலாம்.. இந்தியாவுக்கு சீனா அழைப்பு..!

டிரம்புக்கே தண்ணி காட்டும் தங்கம் விலை.. இன்று மீண்டும் உயர்வு..!

அடுத்த கட்டுரையில்
Show comments