Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐரோப்பாவில் மட்டும் 75 ஆயிரம் பலி: உலகளவில் கொரோனா!

Webdunia
திங்கள், 13 ஏப்ரல் 2020 (08:08 IST)
உலக அளவில் கொரோனா பலி 1 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில் ஐரோப்பிய நாடுகளில் உயிர்பலி அதிகளவில் உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 1 லட்சத்து 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது. குறிப்பாக மற்ற நாடுகளை விட ஐரோப்பிய நாடுகள் கொரோனாவால் பெரும் பாதிப்புகளை சந்தித்து வருகின்றன.

அதிகபட்சமாக இத்தாலியில் 19 ஆயிரத்திற்கு மேற்பட்ட உயிரிழப்புகளும், ஸ்பெயினில் 17 ஆயிரத்திற்கு அதிகமாகவும், பிரான்ஸில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிழப்புகளும், இங்கிலாந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளையும் சந்தித்துள்ளது.

கடந்த சில வாரங்களில் அதிக உயிரிழப்பை சந்தித்த அமெரிக்கா 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை சந்தித்துள்ளது. உலகின் மொத்த உயிரிழப்பில் 80 சதவீதம் ஐரோப்பாவில் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கேரள கழிவு விவகாரம் எதிரொலி; குப்பை கொட்டுபவர்கள் மீது அடுத்தடுத்து வழக்குப்பதிவு!

வயநாடு இடைத்தேர்தல்: பிரியங்கா காந்தி வெற்றியை எதிர்த்து பாஜக வேட்பாளர் வழக்கு..!

கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறை எதிரொலி: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்..!

உக்ரைன் தலைநகர் மீது ஏவுகணை தாக்குதல்! போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு முன் புதின் செய்யும் வேலை!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கைது.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments