Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தாடி வெச்சா கொரோனா வரும்... புரளியா? உண்மையா?

Webdunia
வெள்ளி, 28 பிப்ரவரி 2020 (13:41 IST)
தாடி வைத்திருக்கும் ஆண்களுக்கு கொரானா வைரஸ் தாக்குதலுக்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. 
 
கடந்த ஆண்டு டிசம்பர் இறுதியில் சீனாவில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் இதுவரை 2804 பேரை பலிக் கொண்டுள்ளது. சீனா மட்டுமல்லாமல் ஈரான், தென்கொரியா உள்ளிட்ட நாடுகளும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. வைரஸை கட்டுக்குள் கொண்டுவர பலரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
 
இந்நிலையில், கொரோனவில் இருந்து தப்பிக்க முகமூடி அணியும் போது ஆண்களின் அடர்த்தியான தாடி, மீசை போன்றவை பாதுகாக்கும் முகமுடியையும் மீறி வைரஸ் உடலுக்குள் புக வழிவகை செய்கிறது என  அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவுத் துறையினர் ஆய்வு நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர். 
 
எனவே, பாதுகாப்பு கறுதி ஆண்கள் க்ளீன் ஷேவ் செய்துகொள்வதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பாகிஸ்தானை புகழ்பவர்களுக்கு இந்தியாவில் இடமில்லை: யோகி ஆதித்யநாத்

இந்திய இளைஞர்களை கோயிலுக்கு வரவழைக்க வேண்டும்: இஸ்ரோ தலைவர் சோம்நாத் வலியுறுத்தல்

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை.. சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு தடையா?

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. ஊட்டி மலை ரயில் ரத்து..! எத்தனை நாட்களுக்கு?

இன்று முதல் வரும் 21ம் தேதி அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments