Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரான்சில் செவிலியர்கள் நிர்வாணப் போராட்டம் – ஏன் தெரியுமா?

Webdunia
திங்கள், 6 ஏப்ரல் 2020 (15:27 IST)
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செவிலியர்கள் நிர்வாணமானப் புகைப்படங்களை வெளியிட்டு தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

கொரோனாவால் அதிகமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரான்சும் ஒன்று, தற்போது நாட்டில் 82,165 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 6,507 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் அந்த நாட்டில் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தங்களை அரசு கோவிட் தொற்று நோயாளிகளிடம் உரியா பாதுகாப்பு உதவிகள் இல்லாமல் நிர்வாணமாக அனுப்புவதாகக் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.

இது சம்மந்தமாக தங்கள் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்டு போராட்டத்தைத் துவக்கியுள்ளனர்.  #Poilcontrelecovid (கொரோனாவுக்கு எதிராக நிர்வாணமாக) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி, அமைதியான வழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதுகுறித்து நோயாளிகளை முறையாக எதிர்கொள்வதற்கு மருத்துவ உபகரணங்கள் தேவை எனக் கோரிக்கையை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தி நகரில் மெட்ரோ பணியின் போது விபரீதம்.. வீட்டின் தரை பகுதி மண்ணில் புதைந்ததால் பரபரப்பு..!

திமுகவும், நக்சல்களும் சேர்ந்து எடுத்த பயங்கரவாத படம் ‘விடுதலை 2’?? - அர்ஜுன் சம்பந்த் பரபரப்பு குற்றச்சாட்டு!

ஒரு வார மோசமான சரிவுக்கு பின் ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தை.. இன்றைய நிப்டி நிலவரம் என்ன?

பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு விநியோகம் எப்போது? கூடுதல் தலைமை செயலாளர்

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்