ஆப் ஸ்டோரில் இருந்து குரானை தூக்கிய ஆப்பிள் நிறுவனம்…வலுக்கும் எதிர்ப்பு!

Webdunia
சனி, 16 அக்டோபர் 2021 (10:41 IST)
சீனாவில் குரான் மஜீத் நூலை ஆப் ஸ்டோரில் இருந்து ஆப்பிள் நிறுவனம் நீக்கியுள்ளது.

இஸ்லாமியர்களின் புனித நூல் மற்றும் வழிகாட்டியாக சொல்லப்படுவது குரான். இது பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமியர்களால் படிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் உலகில் இளைஞர்களுக்கு படிக்கும் வசதிக்காக டிஜிட்டல் வடிவில் மாற்றி குரான் மஜித் என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சீனாவில் தங்கள் ஆப் ஸ்டோரில் இருந்து இந்த நூலை ஆப்பிள் நிறுவனம் நீக்கிவிட்டதாம். இது இஸ்லாமிய மக்கள் இடையே எதிர்ப்பை உருவாக்கியுள்ளது. இது சம்மந்தமாக பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் சீன அதிகாரிகளின் உத்தரவை அடுத்தே இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்ததாகக் கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தாமாகவே பதவி விலக வேண்டும்.. திருமாவளவன் வலியுறுத்தல்:

ஒரே மேடையில் 2 பெண்களுக்கு தாலி கட்டிய இளைஞர்: இருவருடனும் 10 வருடங்கள் வாழ்ந்து குழந்தை பெற்ற பின் திருமணம்..!

நிர்மலா சீதாராமன் 'டீப்ஃபேக்' வீடியோ: பெங்களூரு மூதாட்டியிடம் ரூ.33 லட்சம் மோசடி!

யூடியூப் வீடியோ பார்த்து அறுவை சிகிச்சை: உ.பி.யில் பெண் பலி.. போலி மருத்துவர் மீது வழக்கு

பாலியல் வன்கொடுமைக்கு பின் அந்தரங்க உறுப்பில் இரும்புக்கம்பி.. 7 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments