Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபோன் 15 மாடல் அதிகம் ஹீட் ஆகிறதா? பயனர்கள் அதிர்ச்சி தகவல்

Webdunia
வியாழன், 28 செப்டம்பர் 2023 (15:51 IST)
சமீபத்தில் ஆப்பிள் ஐபோன் 15 மாடல் அறிமுகமான நிலையில் அந்த ஃபோனை ஏராளமானோர் விரும்பி வாங்கினர் என்பதும் இந்த மாடல் மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பதையும் பார்த்தோம்.
 
ஆனால் ஐபோன் 15 மாடல் வெளியாகி  ஒரு சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில் திடீரென இந்த போன்கள் அதிகம் ஹீட் ஆவதாக பயனர்கள் சமூக வலைதளங்களில் தெரிவித்துள்ளனர்.  
 
ஆப்பிள் டெக்னிக்கல் குழுவும் இந்த சிக்கல் குறித்து பயனர்களுக்கு விளக்கம் கொடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
முந்தைய மாடல்களை விட இந்த மாடல் அதிகம் ஹீட் ஆகிறது என்ற குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்பிள் போன்கள் மொபைல் சந்தையில் மிகவும் நம்பகமான பிராண்டாகவும், அதேசமயத்தில் விலையுர்ந்ததாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.<>  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலுசிஸ்தான் தான் இனி எங்கள் நாடு, பாகிஸ்தானில் இருந்து பிரிந்துவிட்டோம்.. அதிர்ச்சி அறிவிப்பு..!

ஆகமம் இல்லாத கோயில்களை அடையாளம் காண வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு..!

6000 ஊழியர்களை திடீரென வேலைநீக்கம் செய்த மைக்ரோசாப்ட்.. ஏஐ காரணமா?

அதிபர் டிரம்ப்பை திடீரென சந்தித்த முகேஷ் அம்பானி! என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments