Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நல்லவேளை! இந்த பட்டியலில் இந்தியா இல்லை

Webdunia
புதன், 3 மே 2017 (22:28 IST)
அமெரிக்காவை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனம் உலகில் எந்த நாட்டு காதலர்கள் சிறந்தவர்கள் என்ற சர்வே ஒன்றை சமீபத்தில் எடுத்தது. இந்த பட்டியலின்படி ஸ்பெயின் நாடுதான் உலகிலேயே சிறந்த காதலர்களை கொண்ட் நாடாம். அதேபோல் மிக மோசமான காதலர்கள் கொண்ட 10 நாடுகளின் பட்டியல் ஒன்றையும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த இரண்டு பட்டியலிலும் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.



 


மிக மோசமான காதலர்களை கொண்ட நாடுகளாக ஜெர்மனி, இங்கிலாந்து, சுவீடன், ஹாலந்து, அமெரிக்கா, கிரீஸ், வேல்ஸ், ஸ்காட்லாந்து, துருக்கி, ரஷ்யா என பத்து நாடுகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய காதலர்களை நல்லவர்கள் என்று கொண்டாடவும் முடியாது, மோசமானவர்கள் என்று முத்திரை குத்தவும் முடியாது என்றும் இவர்கள் இரண்டிற்கும் இடைப்பட்டவர்கள் என்றும் இந்த சர்வே கூறுகிறது. அதனால் தான் மோசமான நாடுகளிலும் சிறந்த நாடுகளிலும் இந்தியா இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கார் ஓட்டக்கூடாது.. செல்போன் பயன்படுத்த கூடாது. அதிபர் டிரம்புக்கு கட்டுப்பாடுகள்..!

டிஜிட்டல் அரெஸ்ட் மூலம் சாப்ட்வேர் பொறியாளரிடம் ரூ.11.8 கோடி மோசடி.. 3 பேர் கைது..!

தமிழக முதல்வரை அடுத்து கேரள முதல்வரும் எதிர்ப்பு.. யுஜிசி புதிய விதிகள் அமலுக்கு வருமா?

வாட்ஸ்அப் செயலி மூலம் பிறப்பு இறப்பு சான்றிதழ்கள்.. விரைவில் தொடங்குவதாக அறிவிப்பு..!

விமானத்தில் சென்ற 11 மாத குழந்தைக்கு திடீர் உடல்நலக்குறைவு... நடுவானில் பரிதாபமாக மரணம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments