Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்றுகொண்டே வந்த காதலன்

காதலி தூங்குவதற்காக விமானத்தில் 6 மணி நேரம் நின்றுகொண்டே வந்த காதலன்
, செவ்வாய், 10 செப்டம்பர் 2019 (13:09 IST)
விமானத்தில் தனது காதல் மனைவி தூங்குவதற்காக ஒருவர் 6 மணி நேரம் நின்றுகொண்டே பயணித்துள்ளார்.

திரைப்படங்களில் காதலிக்காக காதலன் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வதை நாம் பார்த்திருப்போம். காதலி மீது எந்தளவுக்கு அவனது காதல் உள்ளது என்பதை வெளிப்படுத்துவது போல் அப்படிப்பட்ட காட்சிகளை அமைத்திருப்பார்கள். இதே போல் நிஜத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. ஒருவர் விமானத்தில் பயணம் செய்த போது தனது காதல் மனைவிக்கு தூக்கம் வந்ததால் ,சொகுசாக காலை நீட்டி படுப்பதற்காக தனது இருக்கையிலிருந்து எழுந்து 6 மணி நேரம் நின்றபடியே வந்துள்ளார்.

இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை ”காதல் என்றால் இதுவல்லவோ காதல்..” என பலர் பதிவிட்டு புகழ்ந்து வருகின்றனர்.

ஆனால் சிலர், இது அந்த மனைவியின் சுயநலம் எனவும் பதிவிட்டு வருகின்றனர். சிலர் இவரின் செய்லை கேலி செய்தும் வருகின்றனர்.



Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விக்ரம் லேண்டரின் ஆயுசு இன்னும் 11 நாட்கள்தான்... அதற்குள் சிக்னல் வருமா?