Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் பிரபல நிறுவனம்!

Sinoj
புதன், 31 ஜனவரி 2024 (19:40 IST)
அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான eBay-வும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது.

சில நாட்களுக்கு  முன்பு ஸ்விகி  நிறுவனத்திலும், பிளிப்கார்டு நிறுவனத்திலும் ஆட்குறைப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியானது.

இது அந்த ஊழியர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனம் சுமார் 1900 பணியாளர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக தகவல் வெளியானது.

அமெரிக்காவில் ஆன்லைன் ஷாப்பிங் தளமான eBay-வும் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளது.

இந்த நிலையில், செலவின குறைப்பு நடவடிக்கையாக சுமார் 12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யவுள்ளதாக அமெரிக்காவின்  மிகப்பெரிய United parcel service தகவல் கடந்த சில வாரங்களில் Alphabet, Amazon, Ebay, Mbay’s Microsoft, Shell உள்ளிட்ட நிறுவனங்கள் பணி நீக்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தன.

கடந்த ஓராண்டில் மட்டும் உலகளவில் சுமார் 2,40,000 பேர் வேலையை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு கலந்தது உறுதி.! ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!!

ஆம்ஸ்ட்ராங் கொலையில் தொடர்பு.! செல்வப்பெருந்தகையை நீக்குக.! ராகுல் காந்திக்கு BSP கடிதம்..!

வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் ஸ்பெக்ட்ரா கூட்டரங்கத்தை முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்!

திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பா? சந்திரபாபு நாயுடு சத்தியம் செய்வாரா? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பதிலடி

இன்றிரவு 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments