Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

நியூசிலாந்தில் 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம்...சுனாமி எச்சரிக்கை

earth quake
, வியாழன், 4 மார்ச் 2021 (20:55 IST)
நியூசிலாந்து கடற்கரை ஓரத்தில் இன்று மாலை 7.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில அதிர்வு அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

நியூசிலாந்து நாட்டில் ஆக்லாந்து பகுதியின் வடக்குத் தீவின் கரையோரத்தில் இன்று மாலை  6.57 மணிக்கு 7.3 ரிக்டர் அளவு கடுஐயான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.

இதனால் கடற்மேற்பரப்பில் இருந்து சுமார் 10 கி.மீ ஆழத்திற்கு நிலநடுக்க தாக்கியதாகக் கூறப்பட்டுள்ளது.

இதனால் கடற்கரை ஓரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் சுனாமி வருவதற்கான மதிப்பீடக தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனம் கூறியுள்ளது.

கடற்கரை ஓரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வாக்கு இயந்திரங்கள் மீது நம்பிக்கையில்லை: முன்னாள் முதல்வர்