Webdunia - Bharat's app for daily news and videos

Install App

33 நிறுவனங்கள் கறுப்பு பட்டியலில்...சீனா அமெரிக்கா இடையே முற்றும் மோதல் !

Webdunia
திங்கள், 25 மே 2020 (19:43 IST)
சீனாவில் இருந்த உலக நாடுகளுக்கு கொரொனா பரவிய நிலையில், தற்போதுவரை சுமார் 50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏற்கனெவே கொரொனாவை சீன வைரஸ் என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால் சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் மோதல் போக்கு அதிகரித்து  வருகிறது. இந்நிலையில் சீனாவை சேர்ந்த 23 நிறுவனங்களை கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளது சீனா . அமெரிக்க வர்த்தக அமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.

இதற்து அந்த அமைப்பு கூறியுள்ளல்தாவது,  சீனாவை சேர்ந்த 24 நிறுவனங்கள்  24 நிறுவனங்கள் சீன ராணுவத்துடன் தொடர்பு கொண்டுள்ளது. 9 நிறுவனங்கள் சினாவில் சிங்சியாங் மாகாணத்தில் மனித உரிமைகளுக்கு  எதிராக ஈடுபட்டதால் தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் சுவோ லிஜான் தெரிவித்துள்ளதாவது,...சீன உள்நாடு விவகாரங்களில் அமெரிக்கா தலையிட வேண்டாம். அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீ விபத்து: சுற்றுலா பயணிகளுக்கு தடை..!

5 மாநில ஆளுநர்கள் மாற்றம்: ஜனாதிபதி திரௌபதி முர்மு உத்தரவு..!

வன்னியர்களூக்கு 15% உள் ஒதுக்கீடு கொடுத்தால் திமுகவுடன் கூட்டணி: அன்புமணி

திருமணமான 4 மாதத்தில் விபத்தில் இறந்த கணவர்.. விந்தணுவை சேமிக்க மனைவி கோரிக்கை..!

தியேட்டர் கூட்ட நெரிசலில் பெண் பலி! அல்லு அர்ஜுன் பவுன்சர் கைது

அடுத்த கட்டுரையில்
Show comments