Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

உலகில் இளம் பத்திரிகையாளராக வலம் வரும் 10 வயது சிறுமி (வீடியோ)

Advertiesment
உலகில் இளம் பத்திரிகையாளராக வலம் வரும் 10 வயது சிறுமி (வீடியோ)
, வியாழன், 2 ஜூன் 2016 (21:53 IST)
பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமி தான் உலகின் இளம் பத்திரிகையாளர்.


 

 
ஜின்னா ஜிகாத் என்ற 10 வயது சிறுமி கடந்த 3 ஆண்டுகளாக ஜோர்தன் மேற்கு நதிகரை பகுதியில் இருந்து தான் பத்திரிக்கையாளராக செயல்பட்டு கொண்டிருக்கிறார். 
 
அந்த சிறுமி பத்திரிகையாளராக மாறிய காரணத்தை இந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வசிப்பிடம் இழந்த காட்டு யானைகள்: வசிப்பிடம் இழக்கும் கிராமங்கள்