Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகிஸ்தான்: இரண்டு அமைச்சர்கள் திடீர் நீக்கம்

Advertiesment
பாகிஸ்தான்
இஸ்லாமாபாத் , செவ்வாய், 14 டிசம்பர் 2010 (18:48 IST)
பாகிஸ்தான் அமைச்சரவையிலிருந்து 2 பேர் திடீரென நீக்கப்பட்டுள்ளனர்.

மத விவகாரத்துறை அமைச்சர் ஹமீத் சயத் கஸ்மி, அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் அஸம் சுவாடி ஆகியோரை பதவி நீக்கம் செய்து பிரதமர் கிலானி உத்தரவிட்டுள்ளார்.

அதேசமயம் இவர்கள் இருவரும் எதற்காக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டனர் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

ஹஜ் ஏற்பாடுகளில் முறைகேடுகள் நிகழ்ந்தது தொடர்பாக இரு அமைச்சர்களும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை கூறியிருந்தனர்.

இதன் காரணமாகவே, அவர்கள் இருவருமே பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this Story:

Follow Webdunia tamil