ஒவ்வொரு கோயிலையும், அங்கு குடிகொண்டிருக்கும் இறைவனையும் வைத்து அந்த ஊர் புகழ் பெறுகிறது.
அதுபோல், பெண் தெய்வங்களின் கோயில்களும் அவை அமைந்த ஊர்களையும் பார்ப்போம்.
மீனாட்சி - மதுரை
காமாட்சி - காஞ்சிபுரம்
பர்வதவர்த்தினி - ராமேஸ்வரம்
கருமாரி - திருவேற்காடு
மாரியம்மன் - சமயபுரம், புன்னைநல்லூர்
காளியம்மன் - தில்லை
கோட்டை மாரியம்மன் - சேலம், திண்டுக்கல்
காந்திமதி - திருநெல்வேலி
மாகாளி - பொள்ளாச்சி
அபிராமி - திருக்கடவூர்
செல்லாயி - கண்டனூர்
கொப்புடையாள் - காரைக்குடி
பவானியம்மன் - பெரியப்பாளையம்