முதலமைச்சர் உடல்நிலை குறித்து பிரேமலதா விஜயகாந்த் சர்ச்சை பேச்சு - விஜய் பிரபாகரன் விளக்கம்
#dmdk #vijayakanth #premalathavijayakanth #vijayaprabakaran #dmk #mkstalin #tamilnaducm #health #controversial #speech #pressmeet
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் அவர் உடனடியாக மருத்துவம் பார்த்து நல்ல ஆரோக்கியத்துடன் மீண்டும் வந்து தனது முதல்வர் பணியை தொடர வேண்டும் என்ற நோக்கிலேயே பிரேமலதா விஜயகாந்த் முதல்வர் உடல்நலம் குறித்து பேசினார் என திருச்சியில் விஜய் பிரபாகரன் பேச்சு..