ஆளுநருக்கு எதிராக அரசியல் செய்வற்காகவே ஆன்லைன் ரம்மி தடை மசோதா - புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி.
பட்டாசு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கருமித்தனம் காட்டக்கூடாது எனவும் கரிசனம் காட்ட வேண்டுமென கூறியுள்ள புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு 3 லட்சம் அல்ல 25 லட்சம் அரசு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.