பாஜக கூட்டணி முறிவு எடப்பாடியின் உச்சபட்ச துரோகம். இன்று வரை எடப்பாடி திருந்தவில்லை - ஓ.பி.எஸ்
சிவகங்கையில் தன் ஆதரவாளார்களுடன் பாராளுமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த வருகை தந்த முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம்.
எந்த தேர்தல் வந்தாலும் அண்ணா திமுகவில் எங்களது அணி இரட்டை இலை சின்னத்தில் தான் நிற்போம்.
நான்கரை ஆண்டு காலம் பல தவறுகள் செய்திருந்தாலும், பாஜகவின் ஆதரவில் தான் அதிமுக ஆட்சி நடைபெற்றது.
பாஜக கூட்டணி முறிவு எடப்பாடியின் உச்சபட்ச துரோகம்.
அமமுக பிரிந்து சென்றதால் சட்டமன்றத்தில் அதிமுக தோல்வியை தழுவியது என்றவர்.
ஆனாலும் இன்று வரை எடப்பாடி திருந்தவில்லை என்றும் குற்றம் சாட்டினர்.