வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் ரிசாட்டுகள் செயல்படுவது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை
மக்களுக்கும் யானைகளுக்கும் பிரச்சனை வராத வகையில் யானை வழித்தடங்களை நிர்ணயிக்கும் பணிகளை வனத்துறை செய்து வருகிறது- வனத் தியாகிகள் தின அனுசரிப்பு நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் பேட்டி....
வனப்பகுதிகளில் உரிய அனுமதி பெறாமல் ரிசாட்டுகள் செயல்படுவது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.