ஆட்களை வைத்து மிரட்டும் பாஜக பிரமுகரின் கணவர் | நடவடிக்கை எடுக்க பெண் கண்ணீர் மல்க கோரிக்கை.
#karamadai #bjp #threads #newsupdate
வீட்டில் இருந்த பொருட்களை திருடிச் சென்றதோடு, ஆட்களை வைத்து மிரட்டும் பாஜக பிரமுகரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க பெண் கண்ணீர் மல்க கோரிக்கை.
கோவை மாவட்டம் காரமடை கெம்மாரம்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் இவரது மனைவி கௌரி.
இவர் பாஜக பிரமுகரின் கணவர் மகேந்திரகுமார் என்பவர் தங்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அனைத்து பொருட்களை திருடிச் சென்றதோடு, அடியாட்களை வைத்து மிரட்டி வருவதாக மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.